விஸ்வரூபம்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தார்
thahiruae@gmail.com




Ø  கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக
கோடிக்கணக்கானவர்களின் மனங்களை
பாதிக்க செய்ய வேண்டாம் !

Ø  மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை
மறு பதிப்பு செய்து
விசேஷமாக செய்வது போல் நினைக்க வேண்டாம் !

Ø  வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி
என்ற பெயரில்
சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த வேண்டாம் !

Ø  தேசம்
அமைதியாக இருக்கிறது
துவேசம்
ஏற்ப்படுத்த வேண்டாம் !

Ø  ரணங்களுடன் சமூகம் ,
காயங்கள் இன்னும் ஆறவில்லை !
பணங்கள் வேண்டுமா
மரணங்களை ஏற்படுத்தி ?

Ø  பிரிட்டிஷ்க் காரன்
பாடத்தில் பொய்யைக் கற்ப்பித்து
மண்ணில் பிரிவினை எற்ப்படுத்தினான்!
இப்போது
படத்தில் பொய்யைக் கற்ப்பித்து
மனங்களில் பிரிவினை ஏற்ப்படுத்த  முயற்சிக்கின்றனர்.!

Ø  சத்திய மேவ ஜயதே
வாய்மையே வெல்லும் !
இப்படத்தில் சத்தியமே இல்லை !
வெற்றிப் பெரும் சாத்தியமே இல்லை









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !