பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !
அனைத்து நாடுகளும்
சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில்
ஒரு நாடு அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கிறது !
நாஸிசத்தால் விரட்டப் பட்ட சமூகம் ,
சியோநிசத்தால் அடுத்த சமூகத்தை
கொடுமைப் படுத்துகிறது !
வந்தேறிகள்
அந்த பூமிக்கு வாரிசுகளானார்கள் !
சொந்த பூமிகாரர்கள்
அகதிகளாய் ஆனார்கள் !
வெள்ளை அங்கி
வாடிகனே !
வெள்ளை மாளிகை
வாஷிங்டனே !
இயேசுவின் ரத்தம்
உலக மக்களின் பாவங்களுக்காக சிந்தப்பட்டது எனில்
(கிறிஸ்தவ நம்பிக்கைப் படி )
இயேசு பிறந்த பூமியில்
பிஞ்சு சிசுக்களின் ரத்தம்
யாரின் பாவத்திற்காக சிந்தப் படுகிறது?
பயங்கரவாதம்
சிலுவையில் தொடங்கி
துப்பாக்கிகள் வரை !
ஏரோது மன்னன் தொடங்கி
யஹுத் பராக் வரை !
சமாதான பிரபுவின்
வாரிசுகளே !
சிலுவை மரணம் மட்டும்தான்
துயரமானதா?
ஜெருசலத்தில்
இயேசு இரத்தம் சிந்தப்பட்டது மட்டும்தான்
கொடூரமானதா?
துப்பாக்கிகளால்
கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள் உயிர்கள்?
பீரங்கிகளால் தாக்கப்பட்டு
பீச்சிட்டு வரும் அப்பாவி மக்களின் இரத்தங்கள் ?
உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லையா ?
அல்லது நீங்கள்
கண்டுக் கொள்வதில்லையா?
ஏனெனில் கொல்லுவதே நீங்கள்தானே !
தாடி வைத்த அனைவரையும்
தீவிரவாதி என நினைக்காதீர் !
இயேசுவின் இரண்டாம் வருகையில்
அவரையும் தவறுதலாக
நீங்கள் கொன்று விடக்கூடும்
இந்த முறை சிலுவையால் அல்ல (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி )
துப்பாக்கியால்!
நீங்கள் காணாத
இயேசுவின் சிலுவை மரண சித்தாந்தம் ((கிறிஸ்தவ நம்பிக்கைப் படி )
கண்ணீர் வடிக்கிறீர்கள் !
கண்முன்னே
இயேசுவின் பூமியில்
அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தப்படுவதை
கண்டும் காணாமல் இருக்கிறீர்கள் !
இயேசு
ஏரோது மன்னனை
எதிர்த்துப் போரிட்டது சுதந்திரத்திற்காக!
இன்று
பாலஸ்தீனர்கள்
யஹுத் பராக்கை எதிர்த்துப் போரிடுவது பயங்கரவாதம் !
நடக்காத ஹோலோகாஸ்ட்டை
இன்றும் பேசும்
பி.பி.சி!
காசாவில் யூதர் செய்யும் படுகொலையை
கண்டுக் கொள்ளாத சி ,என்.என்!
உசாமாக்கள்
நியூயார்க்கின் ஒரு கட்டிடத்தை இடிக்க
ஆள் அனுப்பியது ,ஆயுதம் அனுப்பியது
பயங்கரவாதம் என்றால்
ஒபாமாக்கள்
காஸா நகரையே அழிக்க
இஸ்ரேலுக்கு ஆயுதம் அனுப்புவதும் ஆதரவு அளிப்பதும்
படு பயங்கரவாதமாகும்
- திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
கருத்துகள்
கருத்துரையிடுக