கல்லும் மரமும் யூதனை காட்டிக் கொடுக்கும் நாளுக்கு காத்திருப்போரே

கல்லும் மரமும்
யூதனை காட்டிக் கொடுக்கும்
நாளுக்கு காத்திருப்போரே!
உங்கள் மனம் கல்லாய் ஆகிவிட்டது.
உங்கள் உடல் மரமாய் ஆகி விட்டது.
அதற்கென்று
அக்கிரமக்காரர்கள் அநீதியை எதிர்த்துப் போராட
இறைவா நீ எங்களுக்கு உதவி செய் என்று
பாதிக்கப் பட்டோர் பிரார்த்திக்க
உங்களுக்கு இறைப்பாதையில் போராடாமல் இருக்க என்ன நேர்ந்தது
என்ற குர்ஆனின் வசனம் என்ன மறந்தா போய் விட்டது? .
மவுனமாய் இருக்கிறீரா ?
மயானத்தில்
அடக்கமாகி இருக்கிறீரா ?
மறுமை நம்பிக்கையில்லாதவன் கூட
தன் வர்க்கம் காக்க உயிர் கொடுக்கிறான் !
ஈமான் கொண்டவனே
ஏன் சுவர்க்கம் நிச்சயம் உனக்கிருக்க ஏன்
உயிர் தர மறுக்கிறாய்!
நீ பெருநாளுக்கு
புத்தாடை இங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்
அதோ
பலஸ்தீனில் உன் சகோதரர்களுக்கும் ,சகோதரிகளிக்கும்
கபனாடை அணிவிக்கப் பட்டு கொண்டிருக்கிறது.
நீ வீடு கட்டி கொண்டிருக்கிறாய்
அதோ

அவர்களின் வீடு இடிக்கப் பட்டு கொண்டிருக்கிறது!

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !