எங்களுக்கு சொந்தமானது

                                                          பேராசிரியர் . அ   முஹம்மது அபூதாஹிர் 


வரலாறு இல்லாத அவர்களிடம்
அருங்காட்சியகம் இருக்கிறது.
ஆச்சரியப்படுகிறீர்களா?
அதில் உள்ளவை

 பாக்தாத்துக்குச் சொந்தமானவை!

 

விஞ்ஞானிகளை கொடுமைப்படுத்திய அவர்களிடம்
அறிவியல் ஆய்வுக்கூடம் உள்ளது.
வியப்பாக இருக்கிறதா?
அதில் உள்ளவை

முஸ்லிம் ஸ்பெயினுக்குச் சொந்தமானவை!.

 

கருப்பு தங்கம் இல்லாத அவர்களிடம்
வங்கிகளில் பெருமளவு இருப்பு உள்ளது.
அதில் உள்ளவை

அரபுகளுக்குச் சொந்தமானவை.

நாடோடியாக வந்த அவர்கள்
ஒரு நாட்டை ஆக்கிரமித்துள்ளனர்,
அது பலஸ்தீனருக்குச் சொந்தமானது.

அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை;
எங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டார்கள்.
எங்களிடம் இப்போது எதுவும் இல்லை.
நாங்கள் ஏமாந்துவிட்டோம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !