பாலஸ்தீன் - முஸ்லிம்களின் பிரச்சினையா ?
பலஸ்தீனப்
பிரச்சினையை ஏதோ முஸ்லிம்களின் பிரச்சினை என்பதுப் போலதான் இதன் உண்மை நிலைப் பற்றி அறியாத எமது பல சகோதரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது
மட்டுமல்ல அங்கு இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப் பட்ட பலஸ்தீன
மக்கள்,பாதிக்கப் பட்ட மக்கள் கூட அவர்களின் இந்த நிலை அவர்களுக்கு
நியாயமானது.அவர்கள் பயங்கரவாதிகள் கொல்லப் படுவது தவறில்லை என்ற விஷ சிந்தனையை
ஊடகங்கள் மக்களின் மனத்தில் ஊட்டி அதை நிலைக்கவும் செய்து விட்டன.ஹிட்லரின் யூதப்
படுகொலை,இலங்கை தமிழர் படுகொலை,பாகிஸ்தான் தேவாலயத்தில் இரண்டு கிறிஸ்தவர்கள் சுட்டுக்கொலை,உலக
வர்த்தக மையம் தகர்ப்பு என பத்திரிக்கை
எதனை பிரின்ட் செய்கின்றனவோ அவை மட்டுமே மனித குலத்தின் பிரச்சினையாக பார்க்கப்
படுகிறது.பாலஸ்தீன் பிரச்சினை முஸ்லிம்களின் பிரச்சினை அல்ல இது மனித குலத்தின்
பிரச்சினை .நாகரீக சமூகம் மீது காட்டுமிராண்டிகள் தொடுத்துள்ள போர்.கருணை இரக்கம்
அன்பு மனிதாபிமானம் ஆகியவற்றின் எதிரிகள்,இனம் , மத மற்றும் இரத்த வெறி பிடித்த
யூதர்கள் அமெரிக்காவின் ஆசியுடன் நடத்தும் ஏன் அமெரிக்காவே நடத்தும் முஸ்லிம்
சமூகம் மீதான மறைமுகமான இன ஒதுக்கல்
மற்றும் படுகொலை.அடுத்தவன் வீட்டில் எழவு விழுந்தால் எனக்கு என்று நாம் இருக்கக்
கூடாது.நமது வீடும் அருகில்தான் இருக்கிறது.
திருச்சி - A.முஹம்மது அபூதாஹிர்
கருத்துகள்
கருத்துரையிடுக