ஓர் கிறிஸ்தவ சகோதரரின் அறியாமை
கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஜஸ்டின் கே வில்லியம்ஸ் என்பவர் . தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் மரணபடுகின்ற ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார். இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பேனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்…
மிகவும் வருத்தமான உண்மை இவர் எந்த யூதரை ஆதரிக்கிராரோ அந்த யூத இனத்தின் யூதாஸ் என்பவன் காட்டிக் கொடுத்து ஏரோது என்னும் யூத அரசனால் அவர்களின் இயேசு (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) சிலுவையில் அறையப் பட்டார் .அதே போல் இயேசுவின் பரிசுத்தமான பிறப்பை இன்றும் இழிவுப் படுத்தி பேசுபவர்கள் யூதர்கள் .அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை .ஆனால் அதற்க்கு நேர்மாறாக முஸ்லிம் சமூகம் இயேசுவின் பிறப்பை பரிசுத்தமானது என்கிறது .அவரை இறைதூதராக ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் ஆக முடியாது .அவர் அன்னை தூய்மையானவராக மனித குலத்துக்கு முன்மாதிரியான நல்ல பெண்ணாக குர்ஆனால் முன்னிலைப் படுத்தப் படுகிறார் .உண்மையிலேயே இயேசுவின் மீது இவருக்கு பற்று இருந்தால் அவரை நேசிக்க கூடிய பலஸ்தீனர்களை ஆதரிக்க வேண்டுமே தவிர அவரை துவேசிக்க கூடிய இஸ்ரேலிய யூதர்களை ஆதரிக்க கூடாது .இவர் மட்டுமல்ல கிறிஸ்தவ சமூகத்தின் நிறைய சகோதரார்கள் மற்றும் திருச்சபையின் அறியாமையின் காரணமாக அல்லது முஸ்லிம்களின் மீது கடந்த காலத்தில் நடந்த சிலுவைப் போர் தோல்வி மிக வெகமாக மேற்குலகில் பரவில் இஸ்லாத்தின் வளர்ச்சி ஆகியவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு இஸ்ரேலியர் செய்யும் படுகொலைகளை ஆதரிக்கின்றனர் .இன்னும் இந்தியாவின் கிறிஸ்தவ சமூகம் ஏன் சர்வதேச கிறிஸ்தவ சமூகம் பலஸ்தீன முஸ்லிம்கள் படுகோலை செய்யப் படுவதை எதிர்த்து வலுவான குரல் கொடுக்க வில்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும் .மிகவும் உலகில் பெரும்பான்மையான சமூகமாகவும் வாடிகன் முதல் வாஷிங்க்டன் வரை மதம் மற்றும் அரசியலில் வலுவாக இருக்கும் சகோதர கிறிஸ்தவ சமூகம் மனது வைத்தல் மனசாட்சியுடன் இதனை அணுகினால் நிச்சயம் பாலஸ்தீன முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப் படுவதை தடுக்க் முடியும் . தடுப்பது இருக்கட்டும் இவர்களின் தயவில்தான் சொற்ப எண்ணிகையில் உள்ள யூதர்கள் பலஸ்தீனில் மட்டுமல்ல உலகில் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையில் ஈடு பட்டு வருகின்றனர் .பாலஸ்தீன் கிறிஸ்தவர்களை தவிர உலகில் பெருமபாலான கிறிஸ்தவர்கள் பாலஸ்தீன் விவகாம் பற்றி தெரியாமலே இருக்கின்றனர் .
இன்றைய பாலஸதீனர் செய்யப் படும் துப்பாக்கி படுகொலையும் யேசுவின் சிலுவை படுகொலையும் (அவர்களின் நம்பிக்கைப் படி ) இரண்டுமே கொடூரமானதுதான் .இதனை மலையாளத்தில் மொழிப் பெயர்த்து அந்த சகோதரிடம் விளக்குங்கள் .அல்லது இதை மலையாளத்தில் அந்த செய்தியின் பக்கத்தில் பின்னூட்டம் செய்யுங்கள் .நாம் கிறிஸ்தவ சகோதர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை பற்றி யேசு நாதர் அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள் .அதே போன்று நபி முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் இயேசு அவர்களின் பரிசுத்தமான பிறப்பு ,அவர்களின் தூதுத்துவ பணி எதிர்க் காலத்தில் நிகழ இருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை ஆகியன குறித்து முன்னறிவிப்பு செய்துள்ளனர்
- திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

கருத்துகள்
கருத்துரையிடுக