இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடைகளே விடைகள்

திருச்சி A . முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com Ø   தடைகளே வாழ்க்கைக்கான விடைகள் ! Ø   உன் உடல்             இயற்கையில் முரண் ! அது உனக்கு மாற்று திறன் ! Ø   முடமாக இருப்பது பாவமல்ல ! மூடத்தனமாக இருக்கக்கூடாது ! Ø   உடலில் இயலாமை இருக்கலாம் ! ஆனால் முயலாமை இருக்கக் கூடாது ! Ø   முயல் ஆமையிடம் முயலாமையால் தோற்றது ! ஆமை முயல வெற்றிப் பெற்றது ! Ø   மூணு வயது வரை பேச முடியாத ஐன்ஸ்டீன் அணு விஞ்ஞானி ! Ø   கற்றலில் இயலாமையால் பாதிக்கப்பட்ட அலெக்சாண்டர் கிரகாம் பெல்லால் உலகம் பெற்றது தொலைப்பேசி ! Ø   கை , கால் முடியாத பேசவே முடியாத ஸ்டீபன் ஹாக்கிங் ! அறிவியல் உலகம் பேசாத உண்மைகளை வெளியிட்டார் ! “ நேரத்தின் ஒரு ...